எயிட்ஸ் பற்றி எல்லோரும் இதனை அறிந்து வைத்திருப்பது கட்டாயம்!

எயிட்ஸ் நோய் என்பது எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் மிக வேகமாக எமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் ஆக்கும் ஒரு நோய் ஊக்கி நோயாகும். உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயலற்று விட்டால் பல உயிர் கொல்லி நோய்கள் தொற்றி  எம்மை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுகின்றன. எயிட்ஸ் நோயை உண்டாக்கும் மிக நுண்மையான எச்.ஐ.வி (H.I.V.) வைரஸ் உடலிலுள்ள ஒரு கலத்துக்குள் நுழைந்து பின்னர் அவை பலமடையும் வரை பெருகுவதில்லை. பலமடைந்து பெருக ஆரம்பித்ததும் … Continue reading எயிட்ஸ் பற்றி எல்லோரும் இதனை அறிந்து வைத்திருப்பது கட்டாயம்!